உலகின் மிகப்பழமையான குகை விலங்கோவியத்தை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குகை விலங்கோவியம் சுமார் 45,500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதாகும். இந்தோனேசியாவின் சுலவெசி... Read More