பொலன்னறுவையில் அமைந்துள்ளத கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 5 சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக... Read More
கொரோனா தொற்றுக்குள்ளான 22 வயது இளைஞன் ஒருவர் தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சப்புகஸ்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் தனது வீட்டிலிருந்த நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளார்.... Read More