இலங்கையில் இன்றும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் இன்று 660 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 36,047ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் இன்று அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள்