யாழ் பிரபல பொதுச்சந்தை ஒன்றில் வியாபாரிக்கு கொவிட்-19 தொற்றுதி  

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரி ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள் நேற்று முன்தினம்(16.12.2020) பெறப்பட்டு  தெற்கில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பபட்டது. அவர்களில் 39 வயதுடைய வியாபாரிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் ஆகிய சந்தைகள் வரிசையில் நான்காவது சந்தையாக திருநெல்வேலி சந்தையிலும் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
ஓடும் ரயிலில் ‘நண்பன்’ பட பாணியில் பிரசவம்.. கடவுள் மாதிரி வந்த மாற்றுத்திறனாளி.. சினிமாவை விஞ்சிய சம்பவம்..!