யாழ்ப்பாணத்தில் நேற்றையதினத்தில் இனங்காணப்பட்ட மூன்று கொவிட்-19 தொற்றாளர்களில் 19 வயதுடைய இணுவில் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவனும் ஒருவராவர்.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நடந்தப்பட்ட பி,சி.ஆர் பரிசோதனையில் இவ் மாணவனுக்கு கொவிட்-19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.
இவ் மாணவன் இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்றுவர் ஆவார். இவ் மாணவன் பாடசாலை மூடும்வரை பாடசாலை சென்று வந்துள்ளார்.