இலங்கையில் இன்று மேலும் 338 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று 650 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றானவர்களின் எண்ணிக்கை 35,387 ஆக அதிகரித்துள்ளது.