பாடசாலைகளில் மீள் அறிவித்தல்வரை விதிக்கப்பட்டுள்ள தடை! : கல்வி அமைச்சு அறிவிப்பு!

இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரும்வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அறிவிப்பு தொடர்பில் அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!