வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு கிடைத்துள்ள இலாபம்… : எப்படி தெரியுமா?

கடந்த 2020ஆம் வருடத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் ஊடாக நாட்டுக்கு 7,104 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதை தெரிவித்துள்ளது.

இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 வீத அதிகரிப்பை காட்டுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த வருடத்தில் 957 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
திருமணத்திற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகள்