கிணற்றிலிருந்து ஒ.ருவர் ச.ட.ல.மா.க மீ.ட்.பு!

கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திர புரம் பகுதியில் நபர் ஒருவரின் ச.ட.ல.ம் கி.ண.ற்.றிலிருந்து மீ.ட்கப்பட்டுள்ளது.

நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என்ற நபரே இவ்வாறு ச.ட.ல.மா.க மீ.ட்.கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நெல் அறுவடைக்காக வந்து இருந்ததாகவும் அதை முடித்துக்கொண்டு நேற்றிரவு குளிக்கச் சென்ற அவர் காணாமல் போயுள்ளார்.

அதன் பின்னர் அவரை தேடும் நடவடிக்கையின் போது, அவரது உடை மற்றும் சவற்காரம் என்பன கிணற்றின் அருகில் இருந்ததை அவதானித்த ஏனைய நபர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் தேடல் பணிகளை தொடங்கியபோது, மேற்படி நபர் கி.ண.ற்.றிலிருந்து ச.ட.ல.மா.க மீ.ட்.கப்பட்டுள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் அதிகரிக்கும் மரணம்