முதல் நாள் பாடசாலைக்கு செல்லும் போது மாணவனுக்கு நேர்ந்தகதி!

முதலாம் வகுப்பில் இணைவதற்கு இன்று (15) காலை தாயுடன் பாடசாலைக்கு சென்ற மாணவர் ஒருவர் பார ஊர்தி மோதி உயிரிழந்த சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது.

பதுளை – அசேலபுரவில் வசித்து வந்த வருண் பிரதீஷ் என்ற மாணவனே விபத்துக்குள்ளாகி உ.யிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த தாய் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பாரவூர்தியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இது குறித்த மேலதிக வி.சாரணைகள் பதுளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
ஏனைய நாடுகளை பின்னுக்குத்தள்ளி பட்டியலில் 90ஆவது இடத்திற்கு வந்த இலங்கை! எதில் தெரியுமா?