கொ.டூரமாக இடம்பெற்ற கொ.லை! : ச.ட.ல.த்.தை எலும்புக்கூடாக மீட்ட காவல்துறையினர்!

மோட்டார் சைக்கிளொன்றில் கட்டி கொ.லை செய்யப்பட்ட ஒருவரின் ச.ட.ல.த்.தை எ.லு.ம்.பு.க்.கூ.டா.க காவல்துறையினர் இன்று மீ.ட்.டுள்ளனர்.

ஹொரான மவாக் ஓயா பகுதியிலேயே இந்த எ.லு.ம்.பு.க்கூடு மீ.ட்கப்பட்டுள்ளது.

மவாக் ஓயாவில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் இந்த எ.லு.ம்.புக் கூடை கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் வி.சாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட உடல், இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், கயிற்றைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் பிணைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஏனைய உ.ட.ல் பா.க.ங்.கள் சிதை..ந்.த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு இந்த கொ.லை நடந்திருக்கும் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

மீ.ட்.கப்பட்ட மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடு இருக்கவில்லை. மேலும் இந்த கொலை குறித்து மேலதிக வி.சாரணைகளை மேற்கொள்ள பல குழுக்களை களத்தில் இறக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
காவல்துறை சீருடைக்காக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! என்ன காரணம் தெரியுமா?