இலங்கையில் தீவிரமடையும் கொவிட்-19 தொற்று… 35 ஆயிரத்தை கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் இன்று 312 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 300 பேர் ஏற்கனவே கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய 12 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் இதுவரையில் 35,049 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
ரஜினிகாந்த் கெட்டப்பில் வெளியானது ஹரிஷ் கல்யாண் படத்தின் முதல்பார்வை