கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து! : ஒருவர் வைத்தியசாலையில்…

கிளிநொச்சி ஏ-9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ-9 வீதிவழியாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப்ரக வகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்!