விபத்தில் பாடசாலை மாணவி பலி!

மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவ திசையில் பயணித்த லொறி ஒன்று வீதியின் குறுக்காக பயணித்த மாணவியை மோ.தி.ய.தி.ல் குறித்த வி.பத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ப.ல.த்.த கா.யமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உ.யிரிழந்துள்ளார்.

கிரிதல பகுதியை சேர்ந்த 12 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மின்னேரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி