‘பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்!’.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய காவல்துறையினர்!
‘காதலனின் தொலைபேசியை பார்த்து அதிர்ச்சியான காதலி’… ‘கிழிந்த காதலனின் முகமூடி’… ஆனா, இப்படி ஒரு பழிவாங்கல், கடல்லேயே இல்லையாம்!
‘தன்னை விட 45 வயது அதிகமான மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்’… ‘எங்க காதல் தெய்வீகமானது’… ஆனால் இருவரையும் பிரித்த விசித்திர காரணம்!
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி!…: தொடர்பினை பேணியவர்களை இனங்காணும் பணி ஆரம்பம்
நான் கிரிக்கெட்டை விடுறதுக்கு காரணமே அவரும், அவர் மனைவியும் தான்’… ‘வெளிச்சத்திற்கு வந்த சண்டை’… பரபரப்பைக் கிளப்பியுள்ள ஷெஹான் ஜயசூரிய…
திரையரங்குகளில் மாஸ் காட்டிய மாஸ்டர்… உங்க வீட்டிற்கே வருகிறார்… OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு.! எப்போது தெரியுமா?
இலங்கை செய்திகள்·1 min readநாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவரக்ளில் இன்றைய தினம் மேலும் 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 26,353 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.