கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாடசாலை மா.ண.வி.யி.ன் ச.ட.ல.ம் மீ.ட்பு!

கொத்மலை நீர்த்தேக்கத்தில் மி.த.ந்.த பா.டசாலை மா.ண.வி.யி.ன் ச.ட.ல.ம் மீ.ட்.கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த மா.ண.வி.யி.ன் ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்பட்டதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 16 வயதுடைய பாடசாலை மாணவியுடையதன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பாடசாலை மாணவி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் வகுப்பு மாணவி என தெரியவந்துள்ளது.

இன்றைய தினம் காலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவி கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பா.ல.த்.தி.ல் இ.ரு.ந்.து கீ.ழே கு.தி.ப்.ப.த.னை பிரேதச மக்கள் அவதானித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் ஏற்பட்ட ம.ன.வ.ரு.த்.த.ம் கா.ர.ணமாக மா.ணவி இவ்வாறு நீ.ரி.ல் கு.தி.த்.து தற்..கொ.லை செய்த்து கொண்டுள்ளதாக ம.ரண வி.சாரைணயில் தெரியவந்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியருக்கு கொவிட்-19 தொற்றுதி!