இன்றும் இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் அதிகரித்த மரணம்

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதில், கொழும்பு 09 பகுதியை 78 வயதுடைய ஆண் ஒருவரும், கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த  85 வயதுடைய பெண் ஒருவரும், மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்னர்.

அதன்படி, இலங்கையில் கொவிட்-19  தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!