பாதுக்கையில் நபரொருவர் வெ.ட்.டி கொ.லை!

பாதுக்கை காவல்துறை பிரிவிற்குட்பட்ட துன்னான கம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த ந.ப.ரொ.ரு.வ.ர் கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்.கி கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (10) 7.00 மணியளவில் இந்த கொ.லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துன்னான கம்மெத்த பிரதேசத்தை சேர்ந்த ந.ப.ரொருவரே இவ்வாறு உ.யி.ரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொ.லைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் ச.ட.ல.ம் காவல்துறை பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இதுவரை இனங்காணப்பட்டாத நிலையில் பாதுக்கை காவல்துறையினர் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கிளிநொச்சியில் கருணாவை கொலை செய்ய முயற்சியா? கூரிய ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது!