தூங்கிக்கொண்டிருந்த க.ணவன்! காதலனை வரவழைத்து கொ.லை செய்த ம.னைவி: நள்ளிரவில் ந.டந்த அ.தி.ர்ச்சி ச.ம்.பவம்!

தமிழகத்தில், பஸ் கண்டக்டர் ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டு ச.ம்.ப.வ.த்.தில், அவரது ம.னை.வி ம ற் றும் கா.த.லன் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அ.ர.ச.மர.த்.தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (44). இவருக்கு மணிமேகலை(40) என்ற ம.னை.வி.யும், விஜய்மூர்த்தி(14) மற்றும் காமேஷ்வரன்(9) என 2  மகன்களும் உள்ளனர்.

ராஜேஷ்கண்ணன் உசிலம்பட்டி அ.ர.சு போ.க்.கு.வ.ர.த்து.க்கழக ப.ணி.மனையி.ல் க ண் டக்டராக ப.ணி.யா.ற்.றி வ ந் தார்.

இந்நிலையில், மணிமேகலைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி(43) என்பவருக்கும் இடையே ப.ழ.க்.கம் ஏ ற் பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெ.ரு.ங்கி ப.ழ.கும் அள.வி.ற்.கு மா.றியதால், இ.ரு.வரும் அ.டி.க்.க.டி த.னி.மை.யில் இருந்து வந்துள்ளனர்.

ம..னைவி.யி.ன் இந்த கா.த.ல் வி.வ.கார.ம் கணவனுக்கு தெ.ரியவர, அவர் இவர்களை க.ண்டித்துள்ளார். ஆனால் இருவரும் ராஜேஷ் கண்ணனின்  பேச்சை கேட்காமல் , தொடர்ந்து அ.டிக்கடி ச.ந்தித்து வந்துள்ளனர்.

இதனால் மணிமேகலை மற்றும் ராஜேஷ் கண்ணன்  இ.டையே   அ.டி.க்கடி பி.ர.ச்ச.னை ஏ.ற்.ப.ட்டுள்ளது. இதனால் மணிமேகலை, கா.த.லன் ம.லை.ச்சாமியுடன் சேர்ந்து க.ண.வ.னை கொ.லை செ.ய்.ய தி.ட்.டம் தீ.ட்.டி.னார்.

அதன்படி ச.ம்.ப.வ தி.ன.மான, நே.ற்.று மு.ன்.தி.னம் இரவு ராஜேஷ்கண்ணன் தனது வீட்டின் அ.ருகில் உள்ள மா ட் டு கொ.ட்.டகையில் தூ.ங்.கி.க்கொண்டிருந்தார்.

அப்போது ம.ணி.மே.க.லை கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த மலைச்சாமி, அம்மிக்கல்லை தூ.க்.கி ராஜேஷ் கண்ணன் த.லை.யி.ல் போ.ட்.டார்.

இதில் ப.ல.த்த கா.ய.ம.டைந்.த அவர் வ.லி.யா.ல் து.டி.க்க, உடனடியாக மலைச்சாமி அங்கிருந்து த.ப்.பி.யோடி.வி.ட்டார். மணிமேகலையும் எதுவும் தெ.ரியாதது போ ன்று வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன் பின், ராஜேஷ்கண்ணனின் அ.ல.ற.ல் ச.த்.தம் கே.ட்.டு அ.வரது தம்பி கதிரவன் மற்றும் உறவினர்கள் ச.ம்.பவ இடத்திற்கு வந்தனர். அப்போது இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தில் ராஜேஷ்கண்ணன் கி.டப்பதை பார்த்து அ.தி.ர்.ச்சி.யடை.ந்.த அவர்கள், உடனடியாக அவரை மீ.ட்.டு சி.கி.ச்.சைக்.காக ம.ரு.த்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு அவர் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழ.ந்.தா.ர். இதையடுத்து, கதிரவன் கொடுத்த பு.கா.ரி.ன் பேரில் காவல்துறையினர் வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.

அப்போது மலைச்சாமி தான் இந்த கொ.லை.யை செ.ய்.த.து உ.று.தியா.ன.தா.ல், அ.வ.ரை கை.து செ.ய்.த.துடன், இதற்கு உ.ட.ந்தை.யாக இருந்த மணிமேகலையும் காவல்துறையினர் கை.து செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கடலிலும் கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம்… : அதிர்ச்சி அளிக்க வைக்கும் காரணம்!