ஜப்னா ஸடாலின்ஸ் அணி அபார வெற்றி…  எல்.பி.எல் 2020 ஆண்டுக்கான கோப்பையை தன்வசப்படுத்தி கொண்டது

இன்று நடைபெற்ற எல்.பி.எல் இறுதிப்போட்டியில் ஜப்னா ஸடாலின்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் இவ் இரு அணிகளும் மோதிக்கொண்டன.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா ஸடாலின்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.

இதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அவிசக ஃபெர்னான்டோ, ஜான்சன் சார்ளஸ் இருவரும் சிறப்பான தொடக்கத்தை வழங்கினார்கள்.

சுஹைப் மாலிக் 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அதிரடியாக ஆடிய திஸார பெரேரா 39 ஓட்டங்களை பெற்றார். இதற்கமைய, 20 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்இதனடிப்படையில் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜப்னா ஸடாலின்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

                                                                                                                                                                                                                                                                                                                  ஜப்னா ஸடாலின்ஸ் அணிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் மட்டும் இத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களா!… : காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில்