ஏறாவூர் காவல்துறை பிரிவில் மிச்நகர் கிராமத்தில் தனது மனைவியின் முதல் கணவரது 6 வயதான பெண் குழந்தையின் முகத்தில் சூ.டு வை.த்.த கு.ற்.ற.ச்சாட்டில் அப்பெண்ணின் 25 வயதான இரண்டாவது கணவன் கை.து செய்யப்பட்டுள்ளார்.
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வா.ய்த். த.ர்.க்.கத்தையடுத்து தேக்கரண்டியொன்றை நெ.ரு.ப்.பி.ல் சூ.டே.ற்.றி 06 வயது பெண் குழந்தையின் மு.க.த்.தி.ல் சூடு. வை.த்.துள்ளார்.
மு.க.த்.தி.ல் சூ.ட்.டு.க்.கா.ய.ங்.க.ள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, மாசி 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினரால் மீட்கப்பட்ட பெண் குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.