பூநகரியில் இரவுநேரம் இடம்பெற்ற தேடுதல்… : துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

பூநகரி காவல்துறையினரால் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கை.து செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி காவல்துறை விசேட குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனா‌ய்வு தகவலிற்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தே.டுதலில் ச.ந்தேக நபரிடமிருந்து மீ.ட்கப்பட்டுள்ளது.

பூநகரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறை முன்னெடுத்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கிளிநொச்சியில் கருணாவை கொலை செய்ய முயற்சியா? கூரிய ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது!