இளம் ஆசிரியர் ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!

களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் ச.ட.ல.ம் இன்று மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு – 02, கனடியன் வீதியை சேர்ந்த 30 வயதையுடைய களுவாஞ்சிகுடியில் உள்ள பிரபல பாடசாலையென்றில் கடமையாற்றிவந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்பட்டுள்ளார்.

கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளதாக வி.சாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது. களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற,

களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் ம.ர.ண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரத்தினம் பி.ரே.த.த்.தை பார்வையிட்ட பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பி.ரே.த ப.ரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பி.ரே.த ப.ரிசோதனைகளின் பின்னர் ச.ட.ல.ம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
உக்ரைனிலிருந்து கொத்தமல்லி என இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள்… அதில் இருந்ததோ வேறு… சுங்க அதிகாரிகள் அதிரடி  சோதனை!