சற்றுமுன் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்து! : இருவர் படுகாயம்

பரந்தன் – பளை (ஏ9) பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
மன்னாரில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பம்