இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவரக்ளில் இன்றைய தினம் மேலும் 785 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 25,652 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவனுக்கும் கொவிட்-19 தொற்று!