மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று (16.12.2020) மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 8 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் உயிரிழந்த நபர்களில் பிரேத பரிசோதனையை நிபுணர் குழுவினால் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 8 ஆம் திகதி நிதிமன்றில் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதில் நான்கு பேரின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதா என்பது தொடர்பான தீர்ப்பு இன்று மதியம வழங்கப்படவுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
தப்பிச்சென்ற கொவிட்-19 தொற்றாளர் கண்டுபிடிப்பு