களனி பல்கலையில் மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று!

களனி பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்களுக்கும் மூன்று மாணவிகளுக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகளுக்காக எழுமாறாக விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளிலேயே குறித்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கை வந்துள்ள இங்கிலாந்து வீரருக்கு கொவிட்-19 தொற்றுதி