வவுனியாவில் ச.ட.ல.மா.க மீ.ட்.க்.க.ப்.ப.ட்.ட கு.டு.ம்.ப.ப் பெ.ண் : ச.ந்.தே.க.த்.தி.ன் பே.ரி.ல் க.ண.வ.ர் கை.து!

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் த.லை.யி.ல் கா.ய.ங்.க.ளு.ட.ன் பெ ண்ணின் ச.ட.ல.ம் ஒன்று நேற்று (04.02.2021) மாலை மீ.ட்கப்பட்டது.

குறித்த பெண் நேற்றைய தினம் வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் ச.ட.ல.மா.க கி.டந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தினார்.

குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் ச.டலத்தினை மீ.ட்.டு வி.சாரணைகளை முன்னெடுத்தனர் அந்தவகையில் காவல்துறையினரின் முதற்கட்ட வி.சாரணையில்,

இ.றந்த பெண்ணின் கணவர் ச.ந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வி.சாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே ம.ரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
“உலகத்துலயே அதிர்ஷ்டம் கெட்ட 2 கொள்ளையர்கள்!”.. ‘ஹோம் அலோன்’ பட வில்லன்களுடன் ஒப்பிட்டு காவலர் போட்ட வைரல் பதிவு.. மாட்டிக்கொண்ட லட்சணம் வேற லெவல்!