சற்றுமுன் இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் அதிகரித்த மரணம்

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதில், 60 வயதுடைய பெண் ஒருவரும், 85 வயது மற்றும் 84 வயதுடைய ஆண்கள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்னர். இவ் மூவரும் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

அதன்படி, இலங்கையில் கொவிட்-19  தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
புடைவைக்கடையில் பணியாற்றிய எட்டுப்பேருக்கு கொவிட்-19 தொற்று! : எங்கு தெரியுமா?