வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் தலையில் கா.ய.ங்களுடன் பெண்ணின் ச.ட.லம் ஒன்று இன்று (04.02.2021) மாலை மீ.ட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் ச.ட.ல.மாக கி.டந்.துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் ச.ம்.ப.வம் தொடர்பில் அயலவர்களிற்கும் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தினார்.
குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் கா.வல்து.றை.யினர் ச.ட.ல.த்தினை மீ.ட்.டுள்ளதுடன் வி.சா.ரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ச.ம்.ப.வத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே ம.ர.ணமடைந்துள்ளதாக காவல்துறை.யினர் தெரிவித்தனர். அவரது த.லைப்பகுதியில் ப.ல.த்.த கா.ய.ம் ஒன்றும் அ.வதானிக்கப்பட்டுள்ளது.