கொழும்பில் இடம்பெற்ற து.ப்.பா.க்.கி.ச்சூ.டு; ஒருவர் கா.யம்!

கொழும்பில் இன்று இடம்பெற்ற து.ப்.பா.க்.கி.ச் சூ.ட்.டி.ற்.கு இ.ல.க்காகிய ந.பர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய – வெலேவத்த பிரதேசத்தில் சந்தேக நபரை கைது செய்ய காவல்துறையினர் சென்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் தப்பிச்செல்ல முயற்சித்தபோது காவல்துறையினர் து.ப்.பா.க்.கி.ச்.சூ.டு ந.டத்தினர்.

இதில் காயமடைந்த சந்தேக நபரே இவ்வாறு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க திடீர் மரணம்