கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்!

வெலிசர சுவாச நோய்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருதானை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர் சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட சந்தப்பத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளது இனங்காணப்பட்டது.

குறித்த நபரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
மன்னாரில் மேலும் ஐந்துபேருக்கு கொவிட்-19 தொற்று ; இத்தனை மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களா!