கொழும்பு சென்ற பேருந்தில் இரு பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!

பேருந்தில் பயணித்த இரு பெ.ண்களுக்கு ம.யக்க மருந்து வழங்கி, அவர்களின் பணம் மற்றும் நகைகளை கொ.ள்ளையடித்த இளைஞனை கைதுசெய்ய காவல்துறையினர் வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு செல்லும் பேருந்தில் பயணித்த குறித்த இரு பெண்களுடன், சந்தேக நபர் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் அவர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மருந்து அடங்கிய உணவை வழங்கியுமுள்ளார்.

உணவை எடுத்துக் கொண்ட இரு பெண்களும் மயக்கமடைந்த பின்னர் அவர்களிடமிருந்து 2 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் என்பன கொ.ள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாலியாவேவா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தொற்று! : மூடப்பட்டது பாடசாலை