பல கட்டுப்பாடுகளுடன் மீள திறக்கப்படவுள்ள பேலியகொடை மீன் சந்தை

கொவிட் – 19  தொற்று பரவலின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மத்திய மீன் சந்தை கட்டிட தொகுதி சுகாதார அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள ஆலோசனைக்கேற்ப அமைவாக மொத்த விற்பனைக்கு  மாத்திரம் மீண்டும் திறப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக பேலியகொடை மத்திய மீன் சந்தையை இன்றுமுதல் (16.12.2020)  மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு