வவுனியாவில் இடம்பெற்ற து.ப்.பா.க்.கி.ச்.சூ.டு சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்! ‘நாம் சுடவில்லை’… : காயமடைந்த இளைஞர்கள் தெரிவிப்பு!

வுனியாவில் இடம்பெற்ற து.ப்.பா.க்.கி.ச்.சூ.டு சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்

இராணுவத்தை நாம் சு.டவில்லை எம்மைநோக்கி இராணுவமே து.ப்.பா.க்.கி.ச்.சூ.ட்.டை நடாத்தியதாக செட்டிகுளம் சூ.ட்.டு சம்பவத்தில் பா.திக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் பேராறு காட்டுப்பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூ.ட்.டு.க்..கு இ.லக்..கா.கி படுகாயமடைந்த இ.ளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு இளைஞர்கள் த.ப்பிச்சென்றிருந்தனர்.

குறித்த இளைஞர் உட்பட  மூன்று பேர் நேற்று பேராறு காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டு நேற்று (01) மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் தங்கள் மீது, மறைந்திருந்த இராணுவத்தினர் து.ப்.பா.க்.கி.ச்.சூ.ட்.டை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தின் மீது து.ப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையால் அவர்கள் மீது இராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு இன்று தெரிவித்திருந்தது.

எனினும் தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் மரங்களை வெட்டுவதற்காகவே காட்டுப்பகுதிக்கு சென்றதாகவும் மீண்டும் வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இராணுவம் திடீர் என்று தங்கள் மீது தா0க்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் படு.காயமடைந்த ஒருவர் மீ.ட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மற்றும் ஒரு நபர் சிறு கா.யங்களிற்குள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் காவல்துறையினர் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இனி வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும்! வெளியான செய்தி!