வீடொன்றில் கொ.லை செ.ய்.யப்பட்ட தா.யு.ம் அவரது 13 வயது ம.க.னு.ம் ச.ட.ல.மா.க மீ.ட்.கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் தமணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வரலந்தா கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு ச.ட.ல.மா.க மீ.ட்கப்பட்டவர்கள் காவல்துறை செய்யப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் வெ.ட்.டி கொ.லை செ.ய்.யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கூ.ரி.ய ஆ.யு.த.ம் ஒ.ன்.றை காவல்துறையினர் வீட்டில் இருந்து மீ.ட்.டு.ள்.ள.ன.ர்.
மேலும் இச்சம்பவமானது அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராணுவ அதிகாரியான கணவன், யு.த்தத்தில் உ.யி.ரி.ழ.ந்.த பின்னர், இப்பெண் தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மற்றொரு நபர் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வந்து அந்த பெண்ணுடன் வசித்து வந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் சம்பவம் நடந்த நாளில் அந்த நபர் வீட்டிற்கு வந்து மது அருந்தியதாக காவல்துறை வி.சாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ தினம் ச.ந்.தே.க நபர் இ.ற.ந்.த பெ.ண்ணின் தாயை தொலைபேசி ஊடாக அழைத்து தி.ட்டியுள்ளார். பின்னர் இ.ற.ந்.த பெ.ண் தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை பிரஸ்தாப நபர் து.ன்.புறுத்துவதாகவும் இதனால் மகனை நாளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாது என கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த இ.ற.ந்.த பெ.ண்ணின் தாய் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை தனது மகளுக்கு மேற்கொண்டார். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. காலையில் பக்கத்து வீட்டில் இருந்த பெண், இ.ற.ந்.த பெண்ணின் மகனை பாடசாலைக்கு செல்லாத காரணத்தினால் விசாரிக்கச் சென்றுள்ளார்.
வீட்டின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் வீட்டின் பின்னால் இருந்து வீட்டிற்குள் நுழைந்தபோது தா.யு.ம் ம.க.னு.ம் வெ.ட்.டு.ண்.ட நி.லையில் இ.ர.த்.த வெ.ள்.ள..த்தி.ல் கி.ட.ந்.து.ள்.ள.ன.ர்.
இதனை தொடர்ந்து அயலவர்கள் தமணை காவல்துறையினர் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொறுப்பதிகாரி பிரியந்தா பண்டார சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலும் குறித்த கொ.லை குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் தமணை காவல்துறையினர் நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவு இணைந்து வி.சாரணை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் கொ.லை.யா..ளியை.த் தேட காவல்துறை நாய்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதுடன் கை.ரேகைகள் த.டயங்கள் குறித்தும் வி.சாரணைகள் இடம்பெறுகின்றன.
த.ப்பி சென்றதாக கூறப்படும் சந்தேக நபர் சம்பவம் இடம்பெற்ற அப்பகுதியிலிருந்து த.ப்பிச் சென்றுள்ளார்.அவர் திஸ்ஸமஹராமாவில் வசிப்பவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் இ.ற.ந்.த.வர். பி.ஜி. தினேஷிகா சதமாலி குலரத்ன (33) அவரது மகன் எஸ்.ஏ.ஸ்ரீமல் சச்சீந்திர லக்ஷன் ரூபசிங்க (13) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்கரின் அறிவுறுத்தலுக்கமைய மேலதிக வி.சாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.