நண்பர்களின் ஒன்றுகூடலில் கலந்து விட்டு வீடு திரும்பிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி வி.பத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் ச.ம்பவ இடத்திலேயே ப.லியாகியுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் செங்கலடியில் வசிக்கும் இராமகிருஷ்ணன் மயூரன் (வயது 27) என்பவரே ப.லியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் சந்திவெளியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது மாவடிவேம்பு பகுதியில் வைத்து எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோ.து.ண்டதால் ப.டுகா.யங்களுக்குள்ளான நிலையில் ஸ்தலத்திலேயே ப.லி.யாகியுள்ளார்.

இதன்போது மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து .உடற்கூ.ராய்வுப் பரிசோ.தனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நண்பர்களின் ஒன்றுகூடலில் கலந்து விட்டு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்ச.ம்பவம் தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக வி.சாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!