வளவை கங்கையில் நீராடச் சென்ற மாணவி பலி!

பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மா.ணவி நி.ரி.ல் மூ.ழ்.கி உ.யிரிழந்துள்ளார்.

பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மா.ணவி ஒருவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்தொட காவல்துறையினர் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் குறித்த மாணவர்கள் நீ.ராடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் அதனை கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளார்.

சுற்றுலாப் பிரயாணமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் நீராடச் சென்றபோதே குறித்த மாணவி உ.யிாிழந்துள்ளதோடு அவர்களை அழைத்துச் சென்ற ஆசிாியர் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
விஜய் சேதுபதி நடிப்பில், 4 இயக்குனர்கள் இணைந்து இயக்கும் ‘குட்டி ஸ்டோரி’… வெளியாகும் தேதி அறிவிப்பு!