இலங்கையில் 34000ஐ கடந்தது கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் இன்று மேலும் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரை 622 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை  34,100 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் கொவிட்-19 ஆல் அதிகரிக்கும் மரணம்