மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில் இருந்து ஆண் ஒ.ருவரின் ச.ட.ல.ம் மீ.ட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றுக்கமைய காவல்துறையினரால் இன்று காலை குறித்த ச.டலம் மீ.ட்கப்பட்டுள்ளது.
ச.ட.ல.ம் அடையாளம் காணப்படாத நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் ச.ட.ல.மே இவ்வாறு மீ.ட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக ச.ட.ல.ம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.