பொலனறுவை – மெதிரிகிரிய – தஹம்வௌ பகுதியில் ச.ட்.டவிரோத மின்சார இணைப்பில் சி.க்.கி ம.ரணித்த இரண்டு காட்டு யானைகளின் ச.டலங்கள் மீ.ட்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் குறித்த பகுதியில் ச.ட்.டவிரோத மி.ன்சார இணைப்புகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை குறித்த ச.ட்டவிரோத மி0ன்சார கம்பி இணைப்பில் சி0க்கி இ.றந்த நிலையில், இரண்டு காட்டு யானைகளின் ச.டலங்கள் மீ.ட்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ச.ட்.டவிரோத மின்சார இணைப்பை பெற்ற நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.