கொழும்பு உயர் நீதிமன்ற கட்டிடத்தில் ஏற்பட்ட தீ!

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டிட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த 09 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
அகில தனஞ்சய பந்து வீச முடியுமா? முடியாதா? ஐ.சி.சியின் அதிரடி அறிவிப்பு!