இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை எதிர்வரும் பங்குனி மாதம் வரையில் உயர்வடைந்து காணப்படுமென கூறப்படுகிறது.
சந்தைகளில் மரக்கறிகளின் விலை இந்த நாட்களில் உயர்வடைந்து காணப்படுகிறது.
எதிர்வரும் பங்குனி மாதம் இறுதிவரையில் மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படும் என ஹெக்டர் கோபேகாடுவா விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.