இளம் தாய் ஒருவர் கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்.கப்பட்டு படு.கொ.லை!

காவல்துறை பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை அம்பகமுவ மாபொத்தன பகுதியில் ம.னை.வி.யி.ன் க.ழு.த்.தை வெ.ட்.டி கொ.லை செ.ய்த க.ண.வ.னை கினிகத்தேனை காவல்துறையினர் கை.து செ.ய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று மாலை கை.து செய்யப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இம் மாதம் 27ம் திகதி புதன்கிழமை இரவு ம.னை.வியின் க.ழு.த்.தை க.த்.தி.யா.ல் வெ.ட்.டி கொ.லை செ.ய்துவிட்டு அவருடைய இரண்டு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு வீட்டினை பூட்டிவிட்டு, தான் தனது ம.னை.வி.யை வெ.ட்.டி கொ.லை செ.ய்துவிட்டு வந்துள்ளதாக தனது சகோதரனிடம் கூறியுள்ளார்.

அதனையறிந்த சகோதரன் உடனடியாக சென்று பூட்டபட்டிருந்த வீட்டினை திறந்து பார்த்த போது குறித்த பெ.ண் கொ.லை செ.ய்யப்பட்டு கிடந்ததை அவதானித்துள்ளார். அதனையடுத்து காவல்துறையினருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கினிகத்தேனை காவல்துறையினர் வி.சாரணைகளை ஆரம்பித்தபோது சம்பவத்தில் ப.லியான பெ.ண்.ணு.க்.கு.ம் வேறு ஒரு ந.பருக்கும் நீண்ட காலமாக க.ள்.ள.கா.த.ல் தொ.ட.ர்.பு இருந்து வந்ததாகவும் இந்த விடயத்தினை அறிந்த பெண்ணின் கணவன் பலமுறை தமது மனைவிக்கு எ.ச்சரிக்கை விடுத்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 27ம் திகதி காலை குறித்த பெண்ணை க.ள்.ள.கா.த.ல..ன் நாவலபிட்டி பகுதிக்கு முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற வேளை அவர்களை பின் தொடர்ந்த கணவன் நாவலபிட்டி பகுதியில் வைத்து இருவரையும் தா.க்.கி முச்சக்கர வண்டியினையும் சே.தப்படுத்தியுள்ளார்.

அன்றய தினம் வீடு வந்த மனைவி, க.ணவனை கொ.லை செய்வதற்கு க.த்.தி.யை கை..யில் எடுத்த போது அதனை கண்ட கணவன் ஆ.த்திரமடைந்து மனைவியின் க.ழு.த்.தை வெ.ட்.டி கொ.லை செ.ய்.துள்ளதாகவும் கொ.லை செய்யப்பட்ட பெண் 27 வயதுடைய இரண்டுபிள்ளைகளின் தாயான மாலவிகா பிரியதர்ஷினி என கினிகத்தேனை காவல்துறையினரின் ஆரம்பகட்ட வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தடயவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரைவழைக்கப்பட்டு வி.சாரனைகளை மேற்கொண்டு வருவதோடு மரண விசாரணைகள் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் தலமையில் இடம்பெறுகின்றது. சட்டவைத்திய அதிகாரியின் பி.ரே.த ப.ரிசோதனைக்காக ச.ட.ல.ம் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கை.து செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக வி.சாரணைகளை கினிகத்தேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இன்று முதல் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் மாற்றம்