இலங்கை விமானபடைக்கு சொந்தமான விமானம் விபத்து

திருகோணமலை – சீனன்குடாவில் இருந்து புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான பி.ரி.6 ரக பயிற்சி விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கந்தளாய் – சூரியபுர – ஜனரஞ்சன வாவியில் விமானம் விபத்திற்குள்ளாகியதாகவும் மற்றும் இவ் விமானத்தில் ஒருவர் மாத்திரமே பயணித்ததாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்!