இலங்கையில் புதிதாக பறவை இனம் கண்டுபிடிப்பு

இலங்கையில் புதியவகை பறவை இனத்தை கொழும்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இவ் பறவை இனத்திற்கு சிங்கள மொழியில் அனுமன் ஒலிவியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சம்பத் செனவிரத்னவுடன் ஆராய்ச்சியாளர் ஜூட் ஜானித் நிரோஷன் இவ் புதியவகை பறவை இனத்தின் கண்டுபிடிப்பை மேற்கொள்ள இணைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் புதிதாக ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்கள்… முதலீட்டாளர்கள் யார் தெரியுமா?