குடும்பப் பிரச்சினையின் காரணமாக மாமனாரினால் கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்கப்பட்டு மருமகனின் சகோதரர் உ.யிரிழந்துள்ளார் என காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கிரிய காவற்துறை பிரிவுக்குட்பட்ட போபே பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 6.50 மணியளவில் கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்கப்பட்டு நபரொருவர் உ.யிரிழந்துள்ளதாக காவற்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய வி.சாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளதாக காவற்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
உ.யிரிழந்த நபர், ச.ந்தேக நபரின் மருமகனின் சகோதரர் என்பதுடன், குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாககாவற்துறையினரின் வி.சாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 69 வயதுடைய சந்தேக நபரை கை.து செய்துள்ள காவற்துறையினர் , மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.