16 வயது சிறுவனை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ ய்ததாக சந்தேகிக்கப்படும் கிராம சேவகர் ஒருவரை ஹபரதுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 37 வயதான கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ ய்யப்பட்ட சி.று.வ.ன் ஹபரதுவ – கட்டுகருந்த பகுதியில் வசிப்பவர் எனவும், குறித்த சி.றுவனுக்கு கிராம சேவகர் கணித பாடம் கற்பித்துள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்வி கற்க வந்த மா.ண.வ.னை அ.ச்.சு.று.த்.தி, 2018 முதல் க.டு.மை.யா.ன பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.த்.தி.ற்.கு உ.ள்.ளா.க்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சி.றுவன் வைத்திய ப.ரிசோதனைக்காக கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஹபரதுவ காவல்துறையினர் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.