யாழ்ப்பாணத்தில் புதிதாக இனங்காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்கள்

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தயமூர்த்தி அறிவிதிதுள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுப்பபட்ட மாதிரிகளில்  நால்வருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.

இதற்கமைய உடுவிலை சேர்ந்த இருவருக்கும், தெல்லிப்பளையை சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும் தொற்றுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் மேலும் அதிகரிக்கும் சின்ன வெங்காயத்தின் விலை!