இரவு இடம்பெற்ற கோர விபத்து – இரு இளைஞர்கள் உ.யிரிழப்பு!

புத்தளம் பாலாவி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து சிமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனத்துடன் பாலாவி பகுதியிலிருந்து கல்லடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி வி.பத்துக்குள்ளானதில் இ.ருவர் உ.யிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வாகன வி.பத்தில் ஒ.ருவர் ஸ்தலத்தில் உ.யிரிழந்துள்ளதுடன் ம ற்றுமொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை உ.யிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கை.து செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் உ.யிரிழந்தவர்கள் மானவெரி சிறாம்பையடி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரும் அட்டவில்லு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடை ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உ.யிரிழந்தவர்களின் ச.டலங்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பி.ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக வி.சாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேகொண்டு வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
ஐ,சி.சி.யின் தசாப்த விருது பெற்ற வீரர்களின் விபரம்